வேலூர் மாவட்டம் அரசு மருத்துவமனையில இதுவரை 57 பேர் கொரோனோ வைரஸ் யால் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளன்ர்.
" alt="" aria-hidden="true" />
வேலூ் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த மேலும் 17பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் இதுவரை கொரோனாவால் குணமடைந்து 57பேர் வீடு திரும்பியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது